---Advertisement---

ரூபாய் 51 க்கு 5G அன்லிமிடெட்… அம்பானி போட்ட இந்த மாஸ்டர் பிளான் யாருமே எதிர்பார்க்கல!

On: November 27, 2025 10:14 PM
Follow Us:
jio-51-recharge-plan-details-in-tamil
---Advertisement---

ஜியோ ல இப்படி ரீசார்ஜ் இருக்கிறது என்று நிறைய பேருக்கு தெரியாது. இந்த திட்டம் 4ஜி மற்றும் 5G பயனர்களுக்கு ஏற்ற திட்டம் ஆகும். இது சாதாரணமான Add on ரீசார்ஜ் திட்டம் தான்.  ஆனால் இந்த திட்டம் எப்படி வேலை செய்கிறது ? உண்மையாவே அன்லிமிடெட்   5G பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்பதை பார்க்கலாம்.

Jio 51 Recharge Plan

jio-51-recharge-plan-details-in-tamil
jio-51-recharge-plan-details-in-tamil

இந்த திட்டம் என்பது Data On Pack..  அழைப்பு மற்றும்  எஸ் எம் எஸ் சலுகைகள் கிடையாது. உதாரணமாக 4G பயன்படுத்தும் நபர் இந்த 51 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் அவருக்கு ஏற்கனவே அவர் இருக்கும் திட்டத்தில் இருந்து மேலும் 3GB, 4G டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதே போல் 5G ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் நபர் அவர் இருக்கும் ஏற்கனவே திட்டத்திலிருந்து மேலும் 51 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் அவருக்கு அன்லிமிடெட் 5G சேவை கிடைக்கும்.உதாரணமாக 1.5GB  திட்டத்திலிருந்த 5ஜி பயனாளர்கள் ரீசார்ஜ் செய்தால், அவர்கள் Unlimited Data பயன்படுத்தி கொள்ளலாம்.

Jio-ல டேட்டா வேண்டாம்… Calls மட்டும் போதும்! பல பேருக்கு தெரியாத ரீசார்ஜ் பிளான்

SMS / CALLS NO
4G Users  3GB 4G
5G Users Unlimited 5G

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment