---Advertisement---

2026 மகா சிவராத்திரி எப்போது? பிப்ரவரி 15-ஆ அல்லது 16-ஆ? சரியான தேதி மற்றும் பூஜை நேரங்கள் இதோ!

On: February 12, 2026 4:02 PM
Follow Us:
---Advertisement---

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்திய திதி அன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்ட பொறுத்த வரையில் இந்த வருடம் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி பிப்ரவரி 16ம் தேதி திங்கட்கிழமை காலை வரை நடைபெற உள்ளது.

சிவராத்திரி பூஜை கால நேரங்கள்⏰​ :

  • ⏰​ ​சதுர்த்தசி திதி தொடக்கம்: பிப்ரவரி 15, 2026 – மாலை 05:45 மணி முதல்.

  • சதுர்த்தசி திதி முடிவு: பிப்ரவரி 16, 2026 – மாலை 03:50 மணி வரை.

​நான்கு கால பூஜை நேரங்கள் (பிப்ரவரி 15 இரவு)

maha shivratri puja kab hai

  • ⏰⏰​முதலாம் கால பூஜை: இரவு 06:00 மணி முதல் 09:00 மணி வரை.
  • ​இரண்டாம் கால பூஜை: இரவு 09:00 மணி முதல் 12:00 மணி வரை.
  • மூன்றாம் கால பூஜை (லிங்கோத்பவ காலம்): நள்ளிரவு 12:00 மணி முதல் அதிகாலை 03:00 மணி வரை. (இதுவே மிக முக்கியமான நேரம்).
  • ​நான்காம் கால பூஜை: அதிகாலை 03:00 மணி முதல் காலை 06:00 மணி வரை.

 

காலம் பூஜை நேரம் அபிஷேகப் பொருள்
முதலாம் காலம் இரவு 06:00 – 09:00 பால்
இரண்டாம் காலம் இரவு 09:00 – 12:00 தயிர்
மூன்றாம் காலம் நள்ளிரவு 12:00 – 03:00 நெய் (லிங்கோத்பவ காலம்)
நான்காம் காலம் அதிகாலை 03:00 – 06:00 தேன்

 

சிவராத்திரியின் முக்கியமான நேரம் 

நள்ளிரவு 11:30 முதல் 12:30 வரையிலான லிங்கோற்பவ காலம் ஆத்தனின் மிக முக்கியமான நேரமாகும் இந்த நேரத்தை மட்டும் நீங்கள் இறைவனை வழிபடுவது கோடி புண்ணியத்தை தரும்

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment